Xossip

Go Back Xossip > Mirchi> Stories> Regional> Tamil > வாலியின் காதல்

Reply Free Video Chat with Indian Girls
 
Thread Tools Search this Thread
  #11  
Old 12th March 2017
ju1980 ju1980 is offline
 
Join Date: 20th February 2017
Posts: 118
Rep Power: 1 Points: 151
ju1980 is beginning to get noticed
nice going keep continue...

Reply With Quote
  #12  
Old 12th March 2017
veeramsenthil veeramsenthil is offline
 
Join Date: 3rd March 2017
Posts: 114
Rep Power: 1 Points: 109
veeramsenthil is beginning to get noticed
nice super starting continue nanba

Reply With Quote
  #13  
Old 12th March 2017
vandanavishnu0007a vandanavishnu0007a is offline
Custom title
 
Join Date: 15th November 2012
Posts: 2,418
Rep Power: 14 Points: 2553
vandanavishnu0007a is hunted by the papparazivandanavishnu0007a is hunted by the papparazivandanavishnu0007a is hunted by the papparazi
nice
______________________________
கங்கா யமுனா சரஸ்வதி
http://www.xossip.com/showthread.php?t=1450408

என் மகனா அப்படி !
http://www.xossip.com/showthread.php?t=1234274

வான்மதியே... ஓ ! வான்மதியே...
http://www.xossip.com/showthread.php?t=1299850

சுகன்யா டீச்சர்...
http://www.xossip.com/showthread.php...409&highlight=

மாயக்கண்ணாடி
http://www.xossip.com/showthread.php...285&highlight=

அம்மாவுடன் மதுரை டூர்...
http://www.xossip.com/showthread.php...danavishnu0007

அன்பே யோசி... புதிய காம(டி) சிறுகதைகள்..
http://www.xossip.com/showthread.php?t=1203763

Reply With Quote
  #14  
Old 12th March 2017
sujathaom1971 sujathaom1971 is offline
Custom title
 
Join Date: 7th December 2014
Posts: 1,761
Rep Power: 10 Points: 3540
sujathaom1971 is hunted by the papparazisujathaom1971 is hunted by the papparazisujathaom1971 is hunted by the papparazisujathaom1971 is hunted by the papparazisujathaom1971 is hunted by the papparazisujathaom1971 is hunted by the papparazisujathaom1971 is hunted by the papparazisujathaom1971 is hunted by the papparazi
Super

Reply With Quote
  #15  
Old 12th March 2017
barney stinson1 barney stinson1 is offline
 
Join Date: 16th February 2017
Posts: 13
Rep Power: 0 Points: 1
barney stinson1 is an unknown quantity at this point
நைட் 12 மணி போல எழுப்பி வாங்கடா இப்ப கிளம்புனா தான் காலைல திருநெல்வேலி போக முடியும்னு எழுப்பி விட அட பாவிகளா இப்ப தான் கொஞ்சம் கண் அசர்ந்தேன் எழுப்பி விட்டுட்டீங்களாடான்னு நான் கடுப்போடு போயி பஸ்ல ஏதோ ஒரு சீட்ல உக்கார அங்க பக்கத்திலே ஒரு 3 பேர் ஸீட்ல என் தம்பி ராகவன் அவனோட லவ்வர் மகா அப்புறம் அந்த பக்கம் ஒரு கிழவின்னு இருக்க என் தம்பி சரியா தான் பிளான் பண்ணி இருக்கான் நைட் கசமுசா பண்ண சரி இந்த கண்ராவி எல்லாம் பாக்க வேணாம்னு பின்னால சீட்டுக்கு போயி அப்படியே படுத்து தூங்க வண்டி கிளம்புறதுக்குள்ள ஒரு 10 நிமிசத்துல ஒருத்தன் எழுப்பி விட எந்திரிடா தம்பி இதுல மாமா படுத்து தூங்கட்டும் நீ போயி சீட்ல உக்காந்து தூங்குன்னு சொல்ல


நானும் எழுந்து பார்க்க என் கிரகம் என் தம்பி அவன் லவ்வ்ர் உக்காந்து இருக்க சீட் பக்கம் சைடுல இருக்க இன்னொரு ஸீட்ல உக்கார வைக்க நான் முதல்ல சரியா கவனிக்கல அங்க அவ பக்கம் இப்போ ராகவன் இல்ல ஆமா அந்த 3 பேர் உக்காந்து இருக்க சீட்ல மகா கூட இப்போ இன்னொரு கிழவி உக்காந்து இருக்க நான் சுத்தி பாக்க ராகவன் எங்க போனான்னு தெரியல


என்னால நம்பவே முடியில எது கனவு எது நிஜம்னு தெரியல அதே நேரம் ஏதோ அவ முகத்தை கிட்ட இருந்து பாக்கும் சந்தோசம் எனக்கு கிடைச்சுச்சு நான் அவள் பாக்காத மாதிரி பாக்க அவ அப்போ லைட் வெளிச்சத்துல குமுதம் படிச்சு கிட்டு இருக்க நான் ஏற்கனவே என் பேக்ல வச்சு இருந்த என்னோட ஆனந்த விகடன் புக் எடுத்தேன்


அத அவள இம்பிரஸ் பண்ண படிக்கல எனக்கு செக்ஸ்க்கு அப்புறம் பிடிச்சது நிறைய புக்ஸ் படிக்கிறது சொல்லா போனா எனக்கு காம கலைகள் தூண்ட வச்சுதுல புத்தகங்களுக்கும் பங்கு உண்டு உடனே அது போன்ற புத்தகம்னு நினைச்சுடாதீங்க


சாதாரண தமிழ் இலக்கியங்களான சாண்டில்யன் தி ஜா கதைகள்ல சில கதைகள் பட்டும் படாம காதல் காமம் கலந்து கொடுத்து இருப்பாங்க சரி கதைக்கு வருவோம் .


இந்த கதை நடக்குற காலகட்டம் 1999 இல்ல 2000 வாக்குல அதுனால அப்போ செல் போன் இல்ல அதுனால என்னைய மாதிரி இளைஞர்கள் எல்லாம் புக் தான் பொழுது போக்கு பஸ்ல போகும் போது நான் படித்து கொண்டு இருக்க எஸ்கிஸ்மி என ஒரு குரல் அது அழகாக ஒலிக்கும் போதே அது மகா குரல் தான் என தெரிந்தது நான் மெல்ல புத்தகத்தை இறக்கி என்னங்க என கேட்க

அது இந்த வாரம் ஆனந்த விகடனா என அவள் கேட்க ஆமாங்க என்றேன் அது படிச்சிட்டிங்கன்னா தரீங்களா இல்ல இந்தாங்க படிங்க என நான் கொடுக்க இல்ல படிச்சுட்டே கொடுங்க இருக்கட்டும்ங்க எனக்கு இப்ப விகடன் படிக்க இன்ட்ரெஸ்ட் இல்ல இந்த நேரம் ராஜேஷ் குமார் நாவல் இல்ல சுபா கிரைம் நாவல் படிச்சா தான் எனக்கு நல்லா இருக்கும்


ஓ அதுவும் வச்சு இருக்கீங்களா என அவள் ஆர்வமாக கேட்டாள் .பின்ன இப்போ இருட்டு தூங்கி 8 மணி நேரம் கடத்திடலாம் பகல்ல அதுக்கு தான் எப்பவுமே என் பேக்ல புக் நிறைய இருக்கும்ன்னு நான் சொல்ல


எஸ் உங்க சிஸ்டர் அப்பவே சொன்னாங்க நீங்க ஒரு புத்தக புளுன்னு இந்த குமுதம் கூட உங்க வீட்ல இருந்தது தான் இன்னும் கூட ரெண்டு மூணு புக்ஸ் எடுக்கலாம்னு கேட்டப்ப தான் நீங்க உங்க ரூம்ல வச்சு இருப்பிங்க ஆனா கபோர்ட் புட்டி சாவிய ஒளிச்சு வச்சுடுவீங்கன்னு உங்க சிஸ்டர் சொன்னாங்க என அவள் அழகாக கன்னத்தில் கை வைத்து கொண்டே சின்ன சிரிப்போடு சொல்ல


ஒரு நிமிடம் மனம் மட்டும் எங்கோ பறந்து விட்டு திரும்ப வந்தது அது வந்துங்க நம்ம தமிழர்க இருக்காங்களே எதுனாலும் வாங்குவாங்க திரும்ப தர மாட்டாங்க அதுவும் புக்ஸ்னா கேக்கவே வேணாம் வரவே வராது எங்க ஊர் லைப்பராரியே எங்க ஊர் காரனுக புத்தகம் எடுத்து தராம மூட வச்சுட்டானுக அதான் நான் எப்பவுமே கவனமா இருக்கிறது என நான் சொல்ல

அவள் இப்போ நல்ல சிரித்து விட்டு ஓகே நான் கண்டிப்பா உங்க புக்க தந்துடுறேன் ஒரு வேலை தராட்டி எனக்கு அபராதம் விதிச்சுடுங்க என அவள் சொல்ல நானும் மெல்ல சிரித்தேன்


கண்டிப்பாங்க புக் விசயத்துல மட்டும் நான் யாரா இருந்தாலும் விட மாட்டேன்ன்னு சொல்லி அவளிடிம் பேசி கொண்டு இருக்க பஸ் கிளம்ப ராகவன் இன்னும் நிறைய பேர் கீழே இருந்து பஸில் ஏறி வர ராகவன் என் கிட்ட வந்து அன்னே முன்னால கியர் பாக்ஸ் கிட்ட இருக்க சீட்ல உக்காருங்கண்ணே ப்ளீஸ் எனக்காக காலைல மாத்திக்கிடுவோம்னு அவன் சொல்ல ஓகேடா உக்காரு என அவனை உக்கார வைத்து விட்டு நான் எரிச்சலில் முன்னாள் போனேன் டிரைவரிடம் சீக்கிரம் வண்டி எடுங்க இப்படியே வச்சு இருந்தா என்னைய டாப்ல உக்கார வச்சுடுவானுகன்னு சொல்ல அவர் பொறுப்பா இன்னும் 10 நிமிஷம்னு சொன்னான்


அப்படி இப்படின்னு பஸ் கிளம்ப ஒரு அரை மணி நேரம் பஸ் போக எனக்கு என்னன்னே தெரியல வெளிப்படையா சொல்ல போனா நான் அவ பக்கம் உக்காந்தப்ப நைட் நேரம் அவள தடவிடனும் முடிஞ்சா இருட்டுல ஒரு கிஸ் போடணும்னு தான் நினைச்சேன்

ஆனா அவ பேச பேச எனக்கு அந்த நினைப்பே இல்லாம போயிடுச்சு அது மட்டும் இல்லாம வாழ்க்கைல முதல் முறையா ஏதோ சொல்ல தெரியாத சந்தோசம் முதல் முறையா என் மனசு எல்லாம் பரவுச்சு முதல் முறையா ஒரு பெண்ணிடம் நேருக்கு நேராக நின்று பேசியது


இது என்ன உணர்வுன்னு எனக்கு சுத்தமா புரியில ஆனா ட்ரைவர் மூலமா எனக்கு உணர்த்துற மாதிரி ஒரு இளைய ராஜா பாட்டு பஸ்ல ஓட விட காதலின் தீபம் ஒன்று என ஓடியது

இது பேர் தான் காதலா இல்ல இல்ல சும்மா பேசினது எல்லாம் லவ் இல்ல ஆனா இதான் காதல்ன்னா அது போன வாரம் ஒரு ஐட்டத்தை போட்டேனே அத விட இது நல்லா இருக்கே இன்னும் சொல்ல போனா அது முடிஞ்சா உடனே அடங்கிடும் ஆனா இது அடங்க மாட்டிங்தே அதாவது அவ கண்ண மட்டும் பார்த்து கிட்டே பேசி கிட்டே இருக்கணும் போல இருக்கே


பொறு அவ உன் தம்பியை கட்டிக்க போறவ என் மனசு சொல்ல நான் திரும்பி பார்க்க இருட்டில் ராகவன் கைகள் நீண்டு மகாவை எங்கோ தடவி கொண்டு இருக்க மனசு சொல்றது சரி தான் அவ எனக்கானவ இல்ல

Reply With Quote
  #16  
Old 13th March 2017
sujathaom1971 sujathaom1971 is offline
Custom title
 
Join Date: 7th December 2014
Posts: 1,761
Rep Power: 10 Points: 3540
sujathaom1971 is hunted by the papparazisujathaom1971 is hunted by the papparazisujathaom1971 is hunted by the papparazisujathaom1971 is hunted by the papparazisujathaom1971 is hunted by the papparazisujathaom1971 is hunted by the papparazisujathaom1971 is hunted by the papparazisujathaom1971 is hunted by the papparazi
Super update boss

Reply With Quote
  #17  
Old 13th March 2017
veeramsenthil veeramsenthil is offline
 
Join Date: 3rd March 2017
Posts: 114
Rep Power: 1 Points: 109
veeramsenthil is beginning to get noticed
sema super update nanba

Reply With Quote
  #18  
Old 14th March 2017
BLACK ROMEO BLACK ROMEO is offline
 
Join Date: 28th June 2016
Posts: 6
Rep Power: 0 Points: 1
BLACK ROMEO is an unknown quantity at this point
நீங்கள் எழுதுவது கற்பனையே அல்லது உண்மையே நிஜத்திலெயே தனக்கனாவள் இவள் என்று நினைக்கும் வேளையில் அவளை நெருக்கிய உறவில் யாரவது காதலித்தால் விட்டு கொடுக்கும் மனப்பன்மை வந்துவிடுகிறது ஏன் என்று தெரியவில்லை...

உங்கள் எழுத்து நடை மிகவும் அருமை தொடந்து எழுதவும்.

Last edited by BLACK ROMEO : 14th March 2017 at 12:23 AM.

Reply With Quote
  #19  
Old 18th March 2017
barney stinson1 barney stinson1 is offline
 
Join Date: 16th February 2017
Posts: 13
Rep Power: 0 Points: 1
barney stinson1 is an unknown quantity at this point
சரியாக காலை 7 மணிக்கு திருநெல்வேலி போயி சேர நான் முழித்து பார்க்க ராகவன் என் பக்க சீட்டில் உக்காந்து இருந்தான் அது சரி எல்லாம் முடிச்சு இருப்பான் அதான் இங்க வந்து உக்காந்து இருக்கான்னு ஒரு கடுப்பு வந்துச்சு ஆனா எனக்கு மனசு மகாவை பாக்க தோணுச்சு கண் அவளை தேட ஏண்டா அடுத்தவன் எச்சியை பாக்குறன்னு மனசு சொல்ல


அது என்னன்னு தெரியல பாக்கணும் போல இருக்குன்னு நான் தேட அவ என் கண்களுக்கு படல இறங்கி போயிட்டா போல அப்புறம் நிச்சயத்தர்தம் ஒரு மண்டபத்துல தான் அங்க ஆளுக்கு ஒரு வேலைய கொடுத்தானுக ஒரு வழியா காலைல 11 மணிக்கு நான் ஏதோ ஒரு வேலைல அங்கும் இங்கும் பொருள்களை தூக்கி கொண்டு இருக்க யாரோ ஹலோ எங்க என தூரமாக நான் திரும்பவில்லை கல்யாண வீட்டில் சில குழப்பம் இருக்கும் நான் அதுனால கிட்ட வந்தா பாப்போம் என நினைப்பதற்கும் மிஸ்டர் ஜாக்கிரபி என சொல்ல நான் என்னை தான் எவளோ கிண்டல் அடிக்கிறான்னு கடுப்புல திரும்ப


அது மகா என்னோட கோபம் இப்ப இல்ல மாறா பதற்றம் தான் இருந்துச்சு நான் மெல்ல 2 ஸ்டேப் வைக்கிறதுக்குள்ள அவ 4 ஸ்டேப் வச்சு என் கிட்டவே வந்துட்டா அவள பகல் வெளிச்சத்துல அவ அழகு முகத்தை அருகில் பார்க்கும் போது தான் முதன் முறையா என் இதயம் இயங்குற மாதிரி எனக்கு தோணுச்சு காதல் ஹார்மோன் அன்னைக்கு தான் சுரக்க ஆரம்பிச்சுச்சு


அவ என்னருகே வந்து ஸ்ஸ் சாரிங்க உங்க நேம் மறந்து போச்சா அதான் நேத்து பேசுனப்ப ஜியாகிராப்பின்னு சொன்னிங்களா அதான் அப்படி கூப்பிட்டேன் தப்பா நினைக்காதீங்க என அவள் சொல்ல

இருக்கட்டும்ங்க என் பேர் ஜெகன்

ஓகேங்க என் பேர் மகாலட்சுமி

இத சொல்ல வேற வேணுமா இப்போதைக்கு உன் பேர் மட்டும் தான் எனக்கு நாபாகமா இருக்கு என மனதிலே நினைத்து கொண்டு வெளியே ஓகே என சொன்னேன் .

இந்தாங்க உங்க புக்ஸ் காரெக்ட்டா கொடுத்துட்டேனா என அவள் சிரித்தவாறு சொல்ல இத நீ கொடுக்காம நீயே கூட வச்சு இருந்து இருக்கலாம் என மனதிற்குள் நினைத்தேன் .


இருக்கட்டும் வச்சு படிங்க நாளைக்கு நாம பகல்ல போகும் போது படிக்க யூஸ் ஆகும்ல என நான் சொல்ல அவள் இல்லைங்க நாங்க பொண்ணுக்கு நெருங்குண சொந்தமானால நாளைக்கு உங்களோட பஸ்ல வர மாட்டோம் எங்க பேமிலி இன்னும் 3 நாள் கழிச்சு தான் வருவோம்ன்னு சொல்ல திரும்ப இவ முகத்தை பஸ்ல முழுக்க பாக்க முடியாதான்னு இருந்துச்சு .


இட்ஸ் ஓகேங்க சும்மா ஏதாச்சும் ஒரு புக் வச்சுக்கோங்க என நான் சொல்ல

இல்லைங்க நானும் உங்க கிட்ட புத்தக கடனாளி ஆக விரும்பல என அவள் சொல்ல இருவருமே சிரித்தோம் பின் அவள் யாரோ மகா என கூப்பிட சென்று விட்டாள் .நானும் படத்தில் வருபவன் போல அவள் போகும் அழகை அதாவது அவள் பின்னழகை ரசித்தவாறு நின்றேன் ஆனால் காம உணர்வோடு அல்ல அவளின் பின்னழகை ஒரு குழந்தையின் பின்னாலகோடு ஒப்பிட்டு ரசித்தேன் .



அதன் பின் நிச்சயதார்த்தம் மண்டபத்திலே நடக்க அப்பொழுது அது ஒரு பக்கம் நடக்க ராகவன் சைகையாலே மகாவிடம் அடுத்து நாம தான் எனவும் தாலி ரெடி என்பது போலவும் பல சைகைகள் காட்டினான் .அதை அங்கு இருக்கிறவர்கள் யார் கவனித்தார்களோ இல்லை என் கண்ணுக்கு பட்டது .மகாவும் போடா என்பது போல சைகையில் செல்ல கொஞ்சினாள் .அதை பார்க்கும் பொழுதும் எனக்கு எரிச்சல் வருத்தம் கோபம் குற்ற உணர்வு என எல்லாம் வந்து போனது



அதன் பின் நிச்சயதார்த்தம் முடிந்த பின் அடுத்த நாள் கல்யாணம் என்பதால் அனைவரும் சீக்கிரம் எழ வேண்டும் என வேகமாக தூங்கி விட்டனர் எனக்கு தூக்கம் வரவில்லை அதே நேரம் ராகவனும் என்னுடன் மொத்தமாக கும்பலோடு கும்பலாக மாடியில் இருப்பதை பார்த்த போது ஒரு சந்தோசம் ஆனால் என் மனசு என்னை திட்டியது மூதேவி இன்னைக்கு இல்லாட்டியும் என்னைக்கோ ஒரு நாள் ரெண்டு பேரும் தான் ஏன் நேத்து நைட்டே பாதி நடந்துடுச்சு ஏற்கனவே நடந்து இருக்கலாம் இது மாதிரி எல்லாம் மனசு சொல்ல


நானும் நான் ஏன் கவலைப்படணும் அவ என்ன என் பொண்டாட்டியா இல்ல லவ்வரா அவ யாரோ அவ யார் கூட போனா என்ன யார கல்யாணம் பண்ண எனக்கு என்ன என நினைக்க மகாவின் முகம் மீண்டும் மீண்டும் வந்து போயி கொண்டே இருந்தது .

Reply With Quote
  #20  
Old 18th March 2017
barney stinson1 barney stinson1 is offline
 
Join Date: 16th February 2017
Posts: 13
Rep Power: 0 Points: 1
barney stinson1 is an unknown quantity at this point
கதை நல்லா இருக்கா தொடர்ந்து எழுதலாமா நான் இங்கு ஸ்க்ரூ ட்ரைவர் காதல் கதைகளோட ரசிகன் அவர் போல ஒரு காதல் கதை எழுத முயற்சி பண்ணி எழுதுறேன் நல்லா இருக்கா இல்லையான்னு சொல்லுங்க

Reply With Quote
Reply Free Video Chat with Indian Girls


Thread Tools Search this Thread
Search this Thread:

Advanced Search

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

vB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off
Forum Jump


All times are GMT +5.5. The time now is 03:46 AM.
Page generated in 0.07084 seconds